
என்ன கொடும சார் இது.
செல் போன கைல வச்சு பேசுறது கஷ்டமா இருக்குதாம்.
செல் போன் இப்ப இல்லாத ஆளே இல்ல அந்த அளவுக்கு செல் போன் பேமஸ் அயிடுச்சு. செல் போன் யூஸ் பண்ணுங்க அதுக்குன்னு இப்படியா. ரொம்ப கஷ்டம்.
வேணும்.
செல் போன் எனக்கு கண்டிப்பா வேணும் சொல்றவங்க:
உலகம் சுரிங்கிடிச்சு.
செல் போன் அத்தியாவசியம்.
உடனுக்குடன் தகவல் அறிதல்.
குடும்பத்தாருடன் எப்பொழுதும் தொடர்பு.
நட்பை அதிகரிக்கும்.
உறவை வளர்க்கும்.
அவசர உதவிக்கு.
இன்னும் பல பல..............................
வேணாம்.
செல் போன் தேவையே இல்ல சொல்றவங்க.
காசு வேஸ்ட்.
பசங்க கெட்டு போறாங்க.
உடல் நல கேடு.
செல் போனே உலகம்னு இருக்காங்க. டோடல் டைம் வேஸ்ட்.
காது கெட்டு போகும்.
தருதல பட்டம் வங்கி தரும்.
தண்ணில கண்டம்.
நேரம் போறது தெரியாம விளையாடுறது....
....................................
என்னதான் நல்லது கேட்டது இருந்தாலும் இவரு பண்றது ஓவருபா.....
சரி இதல்லாம் விடுங்க. உங்க கிட்ட செல் போன் இருந்த அத நல்ல மேட்டருக்கு யூஸ் பண்ணுங்கப்பா.
நெக்ஸ்ட் மீட் பண்ணலாம்.
commends please.

1 comment:
படமும் விளக்கமும் அருமை
Post a Comment