Friday, July 24, 2009

முத்து முத்தாய்





முத்து முத்தாய்
முத்தமிடும் கன்னத்தில்
கொத்து கொத்தாய்
பூத்திருந்தது
ரசிக்க ஆளில்லாமல்


எங்கள் தோழனின் வியர்வை





No comments: